அதிரையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்ட அழைப்பு.


 அதிரை டுடே:டிச.20

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராகவும் 21/12/2020 திங்கள்கிழமை மாலை 4:00 மணிக்கு பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில து.தலைவர் கோவை சைய்யது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேரா. சுந்தரவள்ளி, தமுமுக மாநில து.செயலாளர் அஹமது ஹாஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகிறார்கள். விவசாயத்திற்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கிறது.


Post a Comment

1 Comments

  1. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக என மாற்றவும்

    ReplyDelete

'/>