அதிரை டுடே:டிச.19
அதிரையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. அதிரை டுடே:டிச.19 அதிரையை சேர்ந்த தனலெட்சுமி என்ற பெண் சற்று மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முத்துப்பேட்டையில் இருந்துள்ளார். அவரை அழைத்து விசாரித்த நிலத்தடி நீர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பா சித்திக் அவர்கள் அதிரை சமுக ஆர்வலர் ஏ.ஜே.ஜியாவுதீன் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்ததின் பேரில் அந்த பெண்ணின் தாயரை கண்டறிந்து அதன் பின்னர் அந்த பெண்ணின் தாயாரை அதிரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
0 Comments