அவசர செய்தி: MISSING


 அதிரை டுடே:ஏப்.03

அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து காலேஜ் பள்ளிவாசல் வரை இடைபட்ட தூரத்தில் ₹20000 (ரூபாய் பணம் 500 ரூபாய் கட்டாக) இன்று 03/04/22 மதியம் 12.30 மணிக்கு தவறவிட்டு விட்டார்.

அதை யாராயினும் கண்டெடுத்தாலோ அல்லது அதை பற்றிய தகவல் ஏதேனும் உங்களுக்கு அறிந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்.

அபு - 9600770061

Post a Comment

0 Comments

'/>