அதிரையில் திருத்துறைப்பூண்டி முகவரிகொண்ட ரேஷன் கார்டு கண்டு எடுக்கப்பட்டுள்ளது.


 அதிரை டுடே:ஏப்.13

அதிரை காதர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில் ஆய்ஷா அம்மாள் குப்பாராவுத்தர் துறைக்காடு திருத்துறைப்பூண்டி முகவரி கொண்ட ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு: சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) +91 97507 51546

Post a Comment

0 Comments

'/>