அதிரை டுடே:மார்.02
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவந்த நிலையில் உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் 13 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற SDPI கட்சியை சேர்ந்த மு.பெனாசிரா முகமது அசாருதீன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
SDPI கட்சி அதிரை நகராட்சியில் முதல் பெண் உறுப்பினர் மூலம் தனது கணக்கை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments