அதிரை டுடே:பிப்.26
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மரஹூம் ஜெ. எம். இக்பால் ஹாஜியார் அவர்களுடைய மகன் ஹாஜி ஷேக் முஹம்மது அவர்கள் சற்றுமுன் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.
0 Comments