அதிரை காலியார் தெருவை சேர்ந்த சிராஜூதீன் அவர்களுடைய ATM கார்டு (KARUR VYSYA BANK) ஃஹிமா சிராஜூதீன் என்ற பெயரில் ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை இன்று மதியம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் தவறவிட்டுவிட்டார். அவற்றை கண்டு எடுப்பவர்கள் கீழ் காணும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
தொடர்புக்கு:
சிராஜ் 7092614880, ஹாஜா 8667458654 என்ற நம்பருக்கு தெரிவிக்கவும்!
1 Comments
அல்ஹம்து லில்லாஹ்.. அதிரை டுடே நன்பர்களின் துஆவினால் இரண்டு கார்டுமே கிடைத்து விட்டது.. By.சிராஜுத்தீன். காலியார் தெரு.
ReplyDelete