அதிரை டுடே:பிப்.16
அதிரை டுடே வாசகர்களின் மேலான ஆதரவுடன் பலரின் கோரிக்கைகளுக்கு இணங்க மீண்டும் அதிரை டுடே நியூஸ் இணையதளம் செயல்பட உள்ளது.
அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் தமிழகத்தின் இன்ன பிற ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளை தினமும் உங்களுக்காக செய்திகளாக தருகிறோம்.
உங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை எங்களுக்கு 7530005823 என்ற வாட்சப் எண்ணிற்கு அல்லது adiraitodayeditor@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பினால் அதிரை டுடே நியூஸ் இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்படும்.
அதிரை டுடே நியூஸ் இணையதளம் www.adiraitoday.in என்ற முகவரியுடன் செயல்பட உள்ளது. தாங்களின் மேலான ஆதரவுடன் ஒத்துழைப்பு தந்து புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்திட இணைந்து இருக்கவும் அதிரை டுடே நியூஸ்.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகிறது.
அதிரை டுடே அட்மின்கள்.
0 Comments