அதிரை மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல் புதிய முஹல்லா நிர்வாகிகள் தேர்வு.

அதிரை மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல் புதிய முஹல்லா நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம் இன்று 21/11/2021 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்.

புதிய நிர்வாகிகள்:
தலைவர்: ஹாஜி S.அப்துல்ஹமீது
து.தலைவர்: S.M.R.முகமது பாரூக்
செயளாலர்: M.நஷீர் அகமது
து.செயளாலர்கள்:
தீன் முகமது
A.சாகுல்ஹமீது
பொருளாளர்: M.A.அபுபக்கர் ஹாஜியார்

ஆலோசகர்கள்:
Dr.முகமது மீரா சாஹிப் ஹாஜியார்
S.N.அகமது கபீர் ஹாஜியார்
S.N.அகமது ஜலீல்
H.அஷ்ரப் அலி
A.M.Y.அன்சர்கான் ஹாஜியார்
S.அப்துல் ஜப்பார்

உறுப்பினர்கள்:
A.முகமது இமானுதீன்
M.I.செய்யது சம்சுதீன்
A.ஜெகபர்தீன்
M.அஹமது
சேக் அலாவுதீன்
உசேன்
பைசல் அஹமது
S.N.ஜமால் முகமது
ஹாஜா சஹாபுதீன்
அப்துல் ரஹ்மான்
M.S.சாகுல் ஹமீது

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகள் வரை செயல்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>