மரண அறிவிப்பு: புதுமனைத் தெரு S.M. முகமது ஜமால் ஹாஜியார் அவர்கள் வபாஃத்தாகிவிட்டார்கள்.




அதிரை டுடே:பிப்.16

அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் S.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் , அஹமது அஷ்ரப் அவர்களின் தகப்பனாருமாகிய  S.M.முகம்மது ஜமால் ஹாஜியார் அவ்ரகள் சற்று முன் வபாஃத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யவும்.

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments

'/>