அதிரை டுடே:பிப்.17
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிரை SDPI கட்சியினர் MJK, OSK ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து வைரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
அதிரை SDPI கட்சியினர் மர்யம் பள்ளிவாசல் அருகில் தேர்தலில் போட்டியிடும் SDPI கட்சியின் அனைத்து வார்டு வேட்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் மட்டோம், வெற்றி பெற்ற பின் மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்கவும் மாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.
0 Comments