அதிரை டுடே:பிபப்.24
அதிரையில் சமூக செயல்பாட்டாளர்கள் சார்பில் இன்று 24/02/2022 வியாழக்கிழமை மாலை 06.30 மணியளவில் பெண்கள் எதிர் கொள்ளும் நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்ங்கம் CMB லைனில் உள்ள ஏ.எல் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் சமூக ஆசிரியை சகோதரி சபரிமாலா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
0 Comments