அதிரை டுடே:பிப்.19
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான பிரச்சனை உலக அளவில் பலத்த கண்டன குரல்கள் எழும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தர் விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை அருகே மேலூரில் 8 வார்டில் வாக்களிக்க சென்ற இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை அகற்றச் சொல்லி பாஜகவின் பூத் முகவர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு இச்சம்பவம் குறித்து முன்னாள் வக்ப் வாரிய தலைவர் செ.ஹைதர் அலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 Comments