மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) குவைத் மண்டல செயற்குழு உறுப்பினராக,
அதிரை ராஜா (எ) இ.ஜெகபர் சாதிக்
அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்
பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார் மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் சேக். அதிரை நகர செயளாலர்.அப்துல் சமது நகர து.செ.மர்ஜூக் மாவட்ட நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அறிவிப்பு தகவல்
மண்டல செயலாளர்
மனிதநேய கலாச்சார பேரவை
குவைத் மண்டலம்
06.02.2021
0 Comments