அதிரையில் வேலை முடிந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அசோக் இருசக்கர வாகனம் எதிர்பாரத நேரத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த அதிரையர் பைக் மீது சேண்டாக்கோட்டையில் நேர்க்கு நேர் மோதியதில் அதிரை சேர்ந்த 2 பேர் படுகாயமும் எதிரே ராயல் என்பீல்டு வாகனத்தில் வந்தவர் காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..!
0 Comments