முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய கயவர்களை கண்டித்தும்,குண்டர்ஸ் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அனைத்து முஹல்லாக்கள் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கானக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கண்டன உரை. அதிரை ஹாரூண் மௌலானா முத்துபாண்டி (மருது மக்கள் இயக்க தலைவர்) அய்யாவழி பாலமுருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி து.தலைவர்)
இந்த கண்டன போராட்டத்தை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மற்றும் அதிரை அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பினரும் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதிரை வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக கொண்டனர்.
0 Comments