பெரிய நெசவுதெருவை சேர்ந்த மர்ஹீம் சமதப்பா அவர்களின் பேத்தியும், மர்ஹும் யஹ்யா மரைக்காயர் அவர்களின் மகளும், ஜபருல்லா(ஆப்பகுத்தி) அவர்களின் மனைவியும், சாகுல்ஹமீது, ஹபீப் ரஹ்மான், அலாவுதீன் இவர்களின் சகோதரியும், சிராஜ்தீன், ரபீக் அஹமது, இர்பான், இத்ரீஸ் இவர்களின் தாயாரும், உபயத்துல்லா மாமியுமான சரீபா நாச்சியா அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் புதுமனைத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யுங்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பின்பு மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments