மரண அறிவிப்பு..!
அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் D.பகுருதீன் அவர்களின் மகனும் மர்ஹூம் K.S.M .பகுருதீன் அவர்களின் மருமகனும் ,B.காதர் முகைதீன், மர்ஹூம் B. தமீம் அன்சாரி அவர்களின் சகோதரரும் . K.S.M .முகமது கனி ,K.S.M .பைசல் அலி , K.S.M .ரிஸ்வான் அலி, K.S.M .இர்பான் அலி, ஆகியோரின் மச்சானும் .M.பாஸித் அவர்களின் தகப்பனாருமாகிய B.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் அமெரிக்காவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்..!
அன்னாரின் ஜனாஸா இன்று அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்படும் .
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்..!
0 Comments