அதிரை டுடே:டிச.04
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை நலச்சங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக பஹது அவர்களும் அதிரை பேரூர் தலைவராக அஹமது அஸ்ரப் ( ஜம் ஜம் ) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முகமது தம்பி அவர்களும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முகமது புகாரி அவர்களும் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூர் தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்களும் பேரூர் பொருளாளர் N.M.சேக் தாவூத் அவர்களும் பேரூர் செயற்குழு உறுப்பினர் S.ஜர்ஜீஸ் அகமது அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 Comments