தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மறுப்பு அறிக்கை


 

அதிரை டுடே:டிச:02
குமுதம் ரிப்போர்ட்டரில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு என்ற பெயரில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக இந்த முறை குறைந்தது 30  சீட்டுகளை முஸ்லீம் வேட்பளர்களுக்கு கொடுக்கவேண்டும். இல்லை என்றால் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சியை (ஏஐஎம்ஐஎம்) ஆதரிப்போம் என்ற செய்தி குமுதம் ரிப்போர்ட்டர் முகநூல் தளத்தில் வெளிவந்து இருந்தது.

இது குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் V.S.அன்வர் பாதுஷாஹ் உலவி வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் குமுதம் ரிப்போர்ட்டரில் இன்று (02/12/2020) வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments

'/>