அதிரை டுடே:டிச.13
மன்னார்குடி அடுத்தத மேலதிருப்பாலக்குடியில் நடைபெற்ற கைப்பந்து தொடர் போட்டியில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியினர் கலந்து கொண்டனர்.
பல்வேறு ஊர்களின் பங்கேற்ற இக்கைப்பந்து தொடர் போட்டியில் மேலதிருப்பாலக்குடி அணியினருடன் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியினருடன் போட்டியில் பங்கேற்றனர். இதில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியினர் முதல் பரிசு ரூ: 10010 வென்றனர்.
0 Comments