அதிரையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு பபோராட்டம்.


 

அதிரை டுடே:டிச.13

அதிரையில் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜே.ஜியாவுதீன் அவர்களும் தங்க குமரவேல் அவர்கள் தலைமையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் பேருந்து நிலையத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இக்கருப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும். என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.






Post a Comment

0 Comments

'/>