அதிரை டுடே:டிச.14 டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும். வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மா.து.செயளாலர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் அதிரை சேக் கண்டன கோஷம் முழக்கமிட்டார்.
மாநில து.பொதுச்செயளாலர் மதுக்கூர். ராவுத்தர்ஷா, மாநில விவசாய அணி செயளாலர் பேராவூரணி அப்துல் சலாம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இதில் மதுக்கூர் நகர செயளாலர் ரிபாஃயூதீன், நகர பொருளாளர் பைசல் அஹமது, து.செயளாலர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி செயளாலர் சதாம் உசேன், இ.து. செயளாலர் யஹ்யா, அதிரை நகர செயளாலர் அப்துல் சமது, அதிரை நகர து. செயளாலர் மர்ஜூக் மற்றும் தோழமை கட்சியினர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.
0 Comments