மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அழைப்பு.
அதிரை டுடே:டிச.01
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தின் (Electronic voting machine) மூலம் தேர்தல் நடத்துவதில் நம்பகத்தன்மை உள்ளதால் மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்து வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் என மாபெறும் கோரிக்கை முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற உற்றது.
எதிர்வரும் 11/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு
பேரணி புறப்படும் இடம்: தக்வா பள்ளிவாசல் அருகில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்.
அதிரை பேருந்து நிலையம்
தலைமை
ஏ.ஜே.ஜியாவுதீன்
வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாத்திட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
இவண்,
மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக்குழு
0 Comments