மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம். மாவட்ட செயலாளராக அதிரை சேக் நியமனம்.

அதிரை டுடே:டிச.01
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

மாவட்ட செயலாளராக,
அதிரை சேக்
த/பெ : அப்துல் ரஹிம்
42c/1 புதுத்தெரு அதிராம்பட்டினம்.
பட்டுக்கோட்டை (Tk)
தஞ்சை(Dt) 614701
அலைபேசி : 7010832030


மாவட்டப் பொருளாளராக, 
பஷீர் அஹமது,  
த/பெ : அப்துல் ஹமீது 
14. ஆர்.வீ நகர் 2வது தெரு 
ஒரத்தநாடு. 614625
தஞ்சை மாவட்டம்.
அலைபேசி : 9994203389


மாவட்ட துணை செயலாளர்களாக,
1) M.சாகுல் ஹமீது
த/பெ : முஹம்மது யாக்கூப்
No_23/2, மேலசூரிய தோட்டம்
மதுக்கூர் தஞ்சை மாவட்டம்
அலைபேசி : 9751456622


2) A.ஜஹபர் சாதிக்,
த/பெ : அப்துல் கபூர்,
புதுப்பட்டிணம்,
பட்டுக்கோட்டை தாலுக்கா
தஞ்சை மாவட்டம்
அலைபேசி : 9626040433


ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்

 

Post a Comment

0 Comments

'/>