அதிரையில் MKP அமீரக பொருப்பாளர் அதிரை அஷ்ரப் அவர்களின் தாயார் மறைவு செய்தியை அறிந்து மஜக மாநில பொதுச்செயளாலர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதில் மாநில செயளாலர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், நாகை முபாரக், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சேக், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம், நகர செயளாலர் அப்துல் சமது, நகர து. செயளாலர்கள் அஸ்கர், மர்ஜுக், நபில் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments