பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் விபத்து..!


பட்டுக்கோட்டை தமுமுக வாகனத்தை இப்ராஹிம் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்து கொண்டு இருந்த போது MCC கல்லூரி அருகே வந்த பொழுது ஆம்புலன்ஸ் முன் பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளனது. 

வாகனம் சர்விஸ் சென்று திரும்பியது அதில்  இருந்தவர்கள் லேசான காயங்களுடன் நலமாக உள்ளனர்.

Post a Comment

0 Comments

'/>