துபை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து படங்கள் வீடியோ..!

அதிரை டுடே ஆகஸ்ட்.8 அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளி இரவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அபுதாபி சிட்டியில் உள்ள அல் நஹ்யான் பகுதியில் இருக்ககூடிய மெடி கிளினிக் அல் மமோரா எனும் மருத்துவமனை அருகில் உள்ள கட்டித்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.

அந்த பகுதி வசித்து வந்த மக்கள் அனைவரையும் காவல்துறை வெளியேற்றி உள்ளது.

தீ விபத்து துபை நேரப்படி 8.30 மணியளவில் நடந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கபடவில்லை. தீ விபத்து ஏற்பட்டது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments

'/>