மரண அறிவிப்பு..!


ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.முஹம்மது மீரான் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம். மு.சா.மு.அபுல்ஹசன் அவர்களின் மருமகனும், அப்துல் ரஜாக், மர்ஹூம்.நெய்னா முஹம்மது, முஹம்மத் இப்ராஹிம் ஆகியோரின் சகோதாரரும் மு.சா.மு.தமிம் அன்சாரி, அப்பாஸ்,முஹம்மது தமீம், ஆகியோரின் மச்சானும் அஹமது தாஹிர்,ஷஃபிஅஹமத், சம்சுல்ஹஃக், ஆகியோரின் தகப்பானருமாகிய தைய்யூப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்...

அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

Post a Comment

0 Comments

'/>