ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அஜ்மானில் அமைந்துள்ள காய்கறி மற்றும் பழங்கள் சந்தையில் இன்று மாலை துபை நேரம் 6.30 மணியளவில் பெரும் விபத்து நடந்துள்ளது.
அஜ்மானில் உள்ள புதிய தொழில்துறை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வருகின்றன.
தீயை அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று தீயை கட்டுகுள் கொண்டு வந்தன.
போக்குவரத்து மாற்றமும் செய்யபட்டுள்ளது.
தீ விபத்திற்க்கான காரணமும் சேதங்கள் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
0 Comments