ஆய்ஷா ரஹ்மியா (வயது.2) வஃபாத்தாகி விட்டார்கள்.



மௌத் அறிவிப்பு முத்துப்பேட்டை PKT ரோடு மர்ஹூம் முகம்மது காசீம், மர்ஹூம் E.M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் சென்னை அப்பாஸ், இவர்கள் பேத்தி.சுலைமான் அவர்கள் மருமகள்.அஃக்கு பஞ்சர் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் மகள். ஆய்ஷா ரஹ்மியா (2 - வயது) குழந்தை இரவு 12-30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்று 3-8-2020 திங்கள் கிழமை முகைதீன்பள்ளி மையவாடியில் நல்லடக்கம்  நடை பெறும்.

குழந்தையின் மறுமை வாழ்வுக்கும் தாய் தந்தையர் மன அமைதிக்கு துவா செய்யுங்கள்..!

Post a Comment

1 Comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இந்த பிஞ்சு குழந்தைக்கு உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
    இக்குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார்க்கு பொறுமையை வழங்குவானாக.

    -ஆமீன்

    ReplyDelete

'/>