குவைத் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு நீக்கம்..!

குவைத் முழுவதும் ஆகஸ்ட் 30 முதல் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு நீக்கம் முடிவு..!

குவைத் அமைச்சரவை அறிவிப்பு........

குவைத்தில் இந்த மாத இறுதியில் ஆகஸ்டு 30-ஆம் தேதி அதிகாலை 3.00 மணி அன்றுடன் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு முடிவு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று காரணமாக நாடு முழுவதும்  பகுதி நேர ஊரடங்கு உத்தரவு இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3. 00 மணிவரை நடைமுறையில் உள்ளது அனைவரும் அறிந்ததே.இதையடுத்து ஆகஸ்டு 30 முதல் இந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது

Post a Comment

0 Comments

'/>