துபை தனியார் கிடங்கில் தீ விபத்து படங்கள்..!

இன்று 14/ 08/2020  துபை நேரம் மதியம் 1:30 மணியளவில் ஷார்ஜா வில் (ஷஜா) என்ற பகுதில் தனியாருக்கு சொந்தமான கம்பெனியின் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது. 


உடனே தீயணைப்பு துறையினர் விரைந்தது வந்தது.தீ யை பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர் .

இதில் அனைத்து பொருட்களும் தீ யில் கருகி நாசமாகின உயிர் இழப்புகள் பற்றிய தகவல் முழுமையாக வெளியாகவில்லை. ..

Post a Comment

0 Comments

'/>