அதிரை டுடே:ஜூலை.17
அதிரை நகரம் சார்பாக ஏரிப்புறக்கரை கிளை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் S.M. சாகுல் ஹமீது மற்றும் நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள்:
கிளை தலைவர்:
J.கண்ணன்
கிளை து.தலைவர்:
R.பசுபதி
கிளை செயலாளர்:
C.முத்துகுமார் BSC
கிளை பொருளாளர்:
M.முகமது தவ்பிக்
கிளை இ.செயலாளர்:
S.விஸ்வா
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளை நிர்வாகிகள் அனைவரும் மக்கள் பணியாற்றுவதில் முழு மூச்சாக செயல்படுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நகரத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
0 Comments