அதிரை டுடே:ஜூலை.17
அதிராம்பட்டினம் மேலத்தெரு சானா வயல் பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல், கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி இருப்பதால் முறையான கழிவு நீர் வசதி ஏற்படுத்தி தர கோரி அதிரை சமூக ஆர்வலர்கள் அப்துல் ஜப்பார் (துல்கர்ணை), காதர் முகைதீன் ஆகியோர் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
0 Comments