மரண அறிவிப்பு..!
நடுத்தெரு கொனா வீட்டை சேர்ந்த
மர்ஹூம்.ஹாஜி.மு.மு.முஹம்மது இப்ராஹிம்,மர்ஹூம்.ஹாஜி.மு.மு.முஹம்மது ஃபாரூக் ஆகியோரின் சகோதரியும், சிபஹத்துல்லாஹ்,சம்சுத்தீன்,மர்ஹூம் ஜகபர் சாதிக் ஆகியோரின் தாயாருமாகிய ஆய்சா அம்மாள் அவர்கள் இந்தியன் வங்கி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்..!
அன்னாரின் ஜனாஸா மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments