துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியாகத் அலி அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.




அதிரை டுடேஜூலை. 17 அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ச சஹீது அவர்களின் மகனும், மர்ஹூம் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், எம்.எஸ் சாகுல் ஹமீது, எம்.எஸ். அப்துல் முனாப், எம்.எம் அன்சார் அலி ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அஜ்மல்கான் ஆகியோரின் மைத்துனரும், முகைதீன் அடிமை, சகுருதீன், குலாம் ரசூல் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் அசனா லெப்பை, மர்ஹூம் கோஸ் முகமது ஆகியோரின் சகலையும், ஹாருன் ரசீத், பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய துபை நூர் அலி  ஹோட்டல் எம்.எஸ் லியாகத் அலி  அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2020) மாலை 5 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments

'/>