கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ், அலாவுதீன் ஆகியோரின் மருமகனும், அகமது அஸ்மின், அரபாத் அலி ஆகியோரின் தாய் மாமாவும் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் கமால் டீ கடை நடத்தி வந்த ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று பகல் 2.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
0 Comments