அதிரை மேலத்தெரு எம்.எம்.எஸ் வாடி அருகில் பவுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தர கோரி இரண்டு மாதத்திற்கு முன் மின்சார வாரியத்திற்கு மனு கொடுக்கப்பட்டு இருந்தது.
இன்நிலையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தர கோரி இன்றும் அதிரை மின்சார வாரிய AE அவர்களை சந்தித்து சமூக ஆர்வலர்கள் அப்துல் ஜப்பார் (துல்கர்ணை) மற்றும் காதர் முகைதீன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
0 Comments