அதிரை டுடே:ஜூலை.07
அதிரையில் SDPI கட்சியின் அதிரை நகரம் சார்பாக இன்று பேருந்து நிலையத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முஹம்மது புகாரி மற்றும் அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் மற்றும் நகர செயலாளர் S.M.சாகுல் ஹமீது மற்றும் நகரப் பொருளாளர் N.M.ஷேக் தாவூத் மற்றும் நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC மற்றும் புதுப்பட்டினம் கிளை செயலாளர் முகம்மது சேட் மற்றும் நகர செயற்குழு உறுப்பினர் ஜர்ஜீஸ் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments