அதிரை டுடே வாட்சப் மற்றும் நியூஸ் குழுமம் சார்பாக குப்பை கூண்டு வைப்பு.


அதிரை டுடே:ஜூலை.01
அதிரை டுடே வாட்சப் மற்றும் நியூஸ் குழுமம் சார்பாக முதல் கட்டமாக இன்று 01/07/2020 காலை கடற்கரைத் தெரு மற்றும் புதுத்தெரு தெரு ஆகிய இரு இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது.

இதற்காக முழு ஆதரவு தந்த அதிரை டுடேவின் அதிரை உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் இப்பணியில் முழுமையாக செயல்பட்ட அதிரை டுடேவின் நிறுவனர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அப்துல் சமது, முன்னாள் அட்மின்கள் யாசர் அரபாஃத், தமிம் அவர்களுக்கும் அட்மின்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்நிகழ்வில் PMS முகமது அமீன், அன்வர், ஹக், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் போன்ற பல நற்காரியங்கள் செய்ய நல் உள்ளம் படைத்த உங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு அதிரை டுடே வாட்சப் மற்றும் நியூஸ் குழுமத்தின் அட்மின்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


ஜெகபர் சாதிக் (ராஜா),  அதிரை ராஜிக், பைசல் அஹமது, முகமது செல்ல ராஜா, ஜெய்னு ஆபிதீன், ஹைதர் அலி, நயிம் அதிரை டுடே அட்மின் குழு.


Post a Comment

0 Comments

'/>