மரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள்


அதிரை டுடே:ஜூலை.28
அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு.செ சுலைமான் அவர்களின் மகளும், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கா.நெ காதர் சாஹிப் காதர் சாஹிப் அவர்களின் மருமகளும், மண்ணெண்ணெய் கடை முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும், இ.மு.செ அலியுல் ஹவ்வாஸ் இவர்களின் சகோதரியும், சி.கா.மு அயூப்கான், கா. நெ நைனா முஹம்மது, கா. நெ இலியாஸ் அவர்களின் மாமியாரும், அஜ்மல்கான், யாசின் அராபத் அவர்களின் தாயாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று 28-07-2020 காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (29-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

1 Comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..

    ஆமீன் 🤲

    ReplyDelete

'/>