மரண அறிவிப்பு: புதுத்தெருவை சேர்ந்த செ.நெ.அபூபக்கர் அவர்கள்:


அதிரை டுடே:ஜூலை28
       

                   

புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.நெ அப்துல் ஜப்பார், செ.த.மு சேக் அப்துல்லா ஆகியோரின் பேரனும் செ.நெ. அப்துல் ஜலீல் அவர்களின் தம்பி மகனும் B.ஜுல்ஃகிப்அலி,பயாஸ் அகமது ஆகியோரின் மைத்துனரும், செ.நெ. ஜமால் முகமது அவர்களின் மகனுமாகிய செ.நெ அபூபக்கர்  அவர்கள்இன்று அதிகாலை 3 மணியளவில் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமை சிறக்க அனைவரும் து ஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>