அதிரை இளைஞர் சவுதியில் மரணம்..!


அதிரை டுடே: ஜூலை 05
அதிராம்பட்டினம், பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது, ஜமால் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரருமாகிய புரோஸ்கான் (வயது 32) அவர்கள் இன்று சவுதியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சவுதியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments

'/>