கடற்கரைத் தெரு தற்ஹாவின் புதிய நிர்வாகிகள் தேர்வு


அதிரை டுடே:ஜூன்.03
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் தர்ஹா நிர்வாக கமிட்டி புதிய நிர்வாகிள் தேர்வு கூட்டம் 03/07/2020 இன்று நடைபெற்றது.

இதில் கீழ் காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்
M.செய்யது சலாஹூத்தீன்
919976115598

இணை தலைவர்
H.சாகுல் ஹமீது (ஸ்மார்ட்)
919750751546

து.தலைவர்
A.ஹாஜா முகைதீன் BE
919688459954

செயலாளர்
M.பக்கீர் முகைதீன்
919500336876

இணை செயலாளர்
A.H.அப்துல் மாலிக்
916374384250

து.செயலாளர்கள்
Y.அப்துல் ரஹீம்
919488852821

T.முஜம்மில்
918220702204

பொருளாளர்
ஹாபிழ்.M.ஷிஹாபுதீன்
919965744445

து.பொருளாளர்
M.அப்பாஸ்
919791756723

ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை செயல்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

'/>