அதிரை சேர்ந்த சகோதரார் சவுதியில் மரணம்..!

மரண அறிவிப்பு..!



நமது ஊரை சேர்ந்த அமீர் ( மேலத்தெரு ) தற்பொழுது ( 02-07-2020 ) ரியாத்தில் ( Malaz ) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமைக்காக அனைவரும் துஆ செய்வோமாக ஆமீன்.

Post a Comment

0 Comments

'/>