அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மரண அறிவிப்பு ~ நடுத்தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் மாமனாரும், சேக் இஸ்மாயில், ஷா அன் ஷா உரிமையாளர் சேக் ஷமீம் அவர்களின் தகப்பனாருமான காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் S.K.M ஹாஜா முகைதீன்அவர்கள் இன்று 23-07-2020 வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அன்னாரின் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 23-07-2020 வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு மாலை 5 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக நம் அனைவரும் தூவ செய்வோம்.
0 Comments