மரண அறிவிப்பு:தமுமுக மாநில அமைப்பு செயலாளர் அவர்கள்:

அதிரை டுடே: ஜூலை 21

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் ஆம்பூர் அஸ்லம் பாஷா அவர்கள் இன்று அதிகாலை (21.07.2020 )வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய து ஆ செய்யவும். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments

'/>