இன்று 23.07.2020 காலை 10 மணி முதல் 12 மணி வரை அதிராம்பட்டிணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இடம்: தக்வா பள்ளி அருகில்.
வழங்கிய நேரம்: காலை 10 மணி முதல் 12 மணி வரை.
இதில் குடிநீர் வழங்க நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகள் சிலர் கலந்து கொண்டார்கள். இதில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபசுர குடிநீரை ஆர்வத்துடன் வாங்கி அருந்தி சென்றனர். இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இனி வரும் காலங்கள்களில் அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறை இடங்களில் கபசுர குடிநீர் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியினரால் தெரிவிக்கபட்டுள்ளது.
- மொய்னுத்தீன்,
தகவல் தொடர்பு,
நாம் தமிழர் கட்சி,
அதிராம்பட்டிணம்.
0 Comments