தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா..?




*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம்*

*தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்*

- *அமைச்சர் செங்கோட்டையன்*

ஆன்லைன் பாடத்திட்டம் தமிழகத்தில் தனியார்க்கு நிகராக அரசு பள்ளியில் எந்த வகையில் சாத்தியம் மாணவர்களுக்கு அதற்க்கு உண்டான டேப் வசதிகளோ இணையதள வசதிகளோ  இதுவரை அரசு சார்பாக ஏற்பாடு செய்யபட்டதாக தகவல் இல்லை.

கொரொனா ஊரடங்கில் வேலை இழந்து பல சொல்ல முடியாத இன்னல்களில் உள்ள நடுத்தர குடும்பங்களும் தின கூலி தொழிலார்களும் உடனடியாக லேப்,டேப்,போன்ற பொருட்களை  வாங்க முடியாத  பொருளாதார நெருக்கடியில் உள்ளர்கள் எனவே மிகவும் பின்தங்கி உள்ள நிலையில் அவர்களுடை குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லை வகுப்பு எட்டா கனியாக மாறிவிடமால்..? ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான உபகாரணங்களை தமிழக அரசு போர்கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

'/>